நடிகை ஜான்வி கபூர் காதலர் ஷிகர் பஹாரியா சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?
ஜான்வி கபூர்
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை மறைந்த நடிகை ஸ்ரீதேவியால் முதலில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியும்.
போனி கபூரை திருமணம் செய்த ஸ்ரீதேவிக்கு, ஜான்வி மற்றும் குஷி என்ற மகள்கள் உள்ளார்கள். ஸ்ரீதேவி மறைந்த 2018ம் ஆண்டு தான் அவரது மகள் ஜான்வி கபூரின் முதல் திரைப்படமான தடக் வெளியாகி இருந்தது.
இந்தியில் ஜான்வி கபூர் பல படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அவர் டோலிவுட்டில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
காதலன் சொத்து
ஜான்வி கபூர் மகாராஷ்ட்ராவின் முன்னாள் முதல்வர் சுசில்குமார் ஷிண்டேவின் பேரனும் பிரபல தொழிலதிபரான சஞ்சய் பஹாரியாவின் மகனுமான ஷிகர் பஹாரியாவை காதலிக்கிறார்கள்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜான்வி கபூர் தான் அணிந்த செயினில் காதலன் பெயர் பொருந்திய செயினை அணிந்திருந்தார். தற்போது ஷிகர் பஹாரியாவின் சொத்து மதிப்பு விவரம் வைரலாகிறது.
தாத்தா, அப்பா சொத்து மதிப்பெல்லாம் பல கோடி இருக்கும் நிலையில், தனியாக சம்பாதித்து ஷிகர் பஹாரியாவே சுமார் 84 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
