சிறு வயதில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்த ஜான்வி கபூர்.. இதோ
ஜான்வி கபூர்
பாலிவுட் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூருக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்தவர்.
இவர் நடிப்பில் அண்மையில் குட் லக் செரி எனும் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர்.
ஸ்ரீதேவியுடன் மகள் ஜான்வி கபூர்
இந்நிலையில், சிறு வயதில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் நடிகை ஜான்வி கபூர். அதுமட்டுமின்றி இன்று தனது அம்மாவின் பிறந்தநாள் என்பதினால் வாழ்த்தையும் கூறியுள்ளார்.
இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..


மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
