நடிகை ஸ்ரீதேவி சென்னையில் முதன்முதலாக வாங்கிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவரது மகளே வெளியிட்ட வீடியோ
நடிகை ஸ்ரீதேவி
தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு நடிகை. எப்போதும் ஆரோக்கியமாக உடற்பயிற்சி எல்லாம் செய்யும் நடிகை ஸ்ரீதேவிக்கு இப்படி ஒரு மரணம் நடந்தது யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
ரசிகர்களே இப்படி என்றால் அவரது குடும்பத்தாருக்கு எப்படி இருந்திருக்கும், அவரது மகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது அம்மாவின் இழப்பு கஷ்டத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள்.
நடிகை ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் நல்ல கதையுள்ள படங்களாக நடித்து வெற்றி நாயகியாக வலம் வருகிறார், அவரது இரண்டாவது மகள் இன்னும் சினிமா பக்கம் வரவில்லை.

ஸ்ரீதேவி வாங்கிய வீடு
நடிகை ஸ்ரீதேவி முதன்முதலாக சென்னையில் ஒரு பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளார். அந்த வீடு எப்படி உள்ளது என நடிகை ஜான்வி கபூர் அண்மையில் ஒரு ஆங்கிய பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து காட்டியுள்ளார்.
இதோ நடிகை ஸ்ரீதேவி வாங்கிய முதல் வீடியோ,
மிகவும் சிம்பிளாக தயாரிக்கப்பட்ட கௌதம் கார்த்திக், மஞ்சிமா திருமண பத்திரிக்கை- இதோ பாருங்க