சும்மா இருக்க முடியாமல் வாரிசு படத்தின் நடன இயக்குநர் செய்த விஷயம்! என்ன பதிவிட்டுள்ளார் பாருங்க

By Jeeva Nov 21, 2022 02:10 PM GMT
Report

வாரிசு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் வாரிசு.

ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்து இருக்கிறது. மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் வாரிசு படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

சும்மா இருக்க முடியாமல் வாரிசு படத்தின் நடன இயக்குநர் செய்த விஷயம்! என்ன பதிவிட்டுள்ளார் பாருங்க | Jani Master Post About Varisu

இந்நிலையில் தற்போது பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் அவரின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். மேலும் வாரிசு படத்தில் இருந்து அடுத்த ஹிட் பாடல் வெளியாக இருப்பதாகவும்.

Ballari என்ற இடத்தில் ஷூட்டிங் நடந்ததாகவும் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் என்றும் பதிவிட்டு இருக்கிறார். மேலும் அந்த பதிவை சில ரசிகர்கள் விமர்சித்தும் வருகின்றனர். 

ஹீரோயின் போல் மாறிய அஜித்தின் மகள் அனோஷ்கா.. எப்படி இருக்கிறார் பாருங்க

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US