தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் ஸ்ரீ தேவியின் மகள்!
ஜான்வி கபூர்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா, இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் அண்மையில் தான் திருமணம் நடந்து முடிந்தது.
இதனிடையே இவர் நயன்தாரா நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா.
சூப்பர் ஹிட்டான இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. மேலும் அப்படத்தில் ஸ்ரீ தேவியின் மகளும் பாலிவுட் திரையுலகின் இளம் நடிகையாக திகழ்ந்து வரும் ஜான்வி கபூர் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது ஜான்வி கபூர் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘குட் லக் ஜெர்ரி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வரும் ஜுலை 29 ஆம் தேதி வெளியாகவுள்ள நேரடியாக OTT வெளியாவது குறிப்பிடத்தக்கது.

TRPயில் நம்பர் 1ல் இருக்கும் கயல் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- அவருக்கு பதில் இவரா?
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu