அச்சு அசல் தனது அம்மா ஸ்ரீ தேவி போலவே மாறிய ஜான்வி கபூர் ! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்

By Jeeva Aug 11, 2022 12:20 PM GMT
Report

ஜான்வி கபூர்

இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி, இவரின் மகள் ஜான்வி கபூரும் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர் அடுத்து அவர் நடிப்பில் குட் லக் ஜெரி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகவிருக்கிறது. இப்படம் தமிழில் நயந்தாரா நடிப்பில் ஹிட்டான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சு அசல் தனது அம்மா ஸ்ரீ தேவி போலவே மாறிய ஜான்வி கபூர் ! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் | Janvi Kapoor Latest Photo Look Like Sridevi

அவரின் அம்மா போல உள்ளாரே

இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஜான்வி கபூர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் அவரின் அம்மாவை நினைவு படுத்திருக்கிறது.

ஆம், கருப்பு நிற சேலையில் ஸ்ரீதேவி போல ஜான்வி கபூர் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

அச்சு அசல் தனது அம்மா ஸ்ரீ தேவி போலவே மாறிய ஜான்வி கபூர் ! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் | Janvi Kapoor Latest Photo Look Like Sridevi

மகனுடன் பாகுபலியை Recreate செய்த நடிகை காஜல் அகர்வால்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US