தனது மகனுடன் பாகுபலியை Recreate செய்த நடிகை காஜல் அகர்வால் ! செம வைரல் புகைப்படம்
காஜல் அகர்வால்
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் தீடீரென தான், கமிட்டாகி இருந்த அனைத்து படங்களில் இருந்தும் விலகினார்கள். காரணம் அவர் அப்போது கர்ப்பமாக இருந்தார்.
இதன்பின், சில மாதங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் காஜல். தன்னுடைய மகன் நீல் உடன் அவர் எடுத்துகொண்ட புகைப்படங்களை அவ்வப்போது நடிகை காஜல் பதிவிட்டும் வருகிறார்.
வைரல் புகைப்படம்
இந்நிலையில் தற்போது அவரின் மகன் நீல் சிறிய பாதத்தை தனது தலையின் மேல் வைத்து பாகுபலி பட காட்சியை Recreate செய்துள்ளார் காஜல். மேலும் அந்த புகைப்படத்தில் இது ராஜமௌலி சார்-கான சமர்பணம் என்றும் குறிப்பிட்டுள்ளார் காஜல்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
நடிகர் அஜித்தே தொலைப்பேசியில் அழைத்து தனது திரைப்படத்தை இயக்கும்படி கேட்ட இயக்குநர்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
