Ps-2 படம் இந்த மாதிரி தான் இருந்துச்சு!.. ஜப்பான் சேர்ந்த பெண் விமர்சனம்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28 தேதி வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது இப்படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகளவில் ரூபாய் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
விமர்சனம்
இந்நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், நான் இந்தியாவில் இருக்கும் போது பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தேன். அதில் எனக்கு கார்த்தியின் நடிப்பு மிகவும் பிடித்தது.
இப்படத்தின் 2-ம் பாகம் ஜப்பான் நாட்டில் வெளியாக பல நாட்கள் எடுக்கும் அதனால் நான் இந்தியாவிற்கு கிளம்பி வந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை பார்த்தேன். இப்படம் மிகவும் அருமையாக இருந்தது. கண்டிப்பாக ஜப்பான் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்று ஜப்பான் பெண் கூறியுள்ளார்.
குக் வித் கோமாளி வித்யூலேகாவின் தாத்தா யார் தெரியுமா? அவரும் பெரிய பிரபலம் தான்!

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
