குக் வித் கோமாளி வித்யூலேகாவின் தாத்தா யார் தெரியுமா? அவரும் பெரிய பிரபலம் தான்!
நடிகர் ஜீவா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான "நீதானே என் பொன்வசந்தம்" படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வித்யூலேகா.
இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு மொழி படங்களுள் காமெடி ரோலில் நடித்து அசத்தி வருகிறார். வித்யூலேகா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் -ல் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் வித்யூலேகாவின் தாத்தா வி.பி.ராமன் என்பவர் தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றியுள்ளாராம். இவரை பெருமைப் படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வி.பி.ராமன் பெயரை சாலைக்கு வைத்துள்ளதுள்ளார்.
இதை புகைப்படம் எடுத்து வித்யூலேகா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
மாமன்னன் படத்தின் வில்லன் இவர் தானா? மாரி செல்வராஜ் வைத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்!

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
