விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் இவர்கள் தானா!..யார் தெரியுமா?

By Dhiviyarajan Sep 06, 2023 10:15 AM GMT
Report

ஜேசன் சஞ்சய்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். 

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் இவர்கள் தானா!..யார் தெரியுமா? | Jason Sanjay Join With Popular Actor

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக கவின், ஹரிஷ் கல்யாண், அதர்வா இதில் யாரவது ஒருத்தர் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் இவர்கள் தானா!..யார் தெரியுமா? | Jason Sanjay Join With Popular Actor

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US