முடியாத ஜவான் - பேரரசு படக்கதைகளின் சர்ச்சை ! இறுதியாக அளிக்கப்பட்ட விளக்கம்
அட்லீ
தமிழ் சினிமாவின் டாப் இயக்குநரான அட்லீ தொடர் பிளாக் பஸ்டர் வெற்றிகளுக்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
அங்கு ஷாருக் கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஜவான்
இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் கதையும் விஜயகாந்தின் பேரரசு திரைப்பட ஒன்று தான் என சர்ச்சையாக பேசப்பட்டது.
இதற்கிடையே தற்போது அட்லீ இயக்கிய ஜவான் படக்கதையும், பேரரசு படக்கதையும் ஒன்றல்ல என ஷாருக்கான் நிறுவனம் விளக்கம் தந்துள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பேட்டி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அருகில் நிற்கும் அந்த தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் யாரென்று தெரிகிறதா!