6 நாட்களில் 600 கோடியை கடந்த ஜவான், 7 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ

Report

ஜவான்

இந்திய சினிமா ரசிகர்களால் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த ஜவான், உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. 

6 நாட்களில் 600 கோடியை கடந்த ஜவான், 7 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ | Jawan 7 Days Box Office Worldwide

அட்லீ இயக்கத்தில் உருவான இப்படம் சில விமர்சனங்களை சந்தித்தாலும், எதிர்பார்த்ததை விட முதல் வாரம் வசூலில் பட்டையை கிளப்பி விட்டது.

இனி வரும் நாட்களிலும் உலகளவில் இப்படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்கின்றனர்.

பாரதி கண்ணம்மா புகழ் நடிகர் அகிலனுக்கு திருமணம் முடிந்தது! பெண் யார் தெரியுமா?

பாரதி கண்ணம்மா புகழ் நடிகர் அகிலனுக்கு திருமணம் முடிந்தது! பெண் யார் தெரியுமா?

வசூல்

6 நாட்களில் ரூ. 600 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஜவான் படம் 7 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

6 நாட்களில் 600 கோடியை கடந்த ஜவான், 7 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ | Jawan 7 Days Box Office Worldwide

அதன்படி ஜவான் திரைப்படம் வெளிவந்த 7 நாட்களில் ரூ. 660 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US