ஷங்கரே செய்ய முடியாததை செய்து காட்டி அசத்திய அட்லீ, ஜவான் வெறித்தனமான வசூல்

Report

ஜவான்

ஷாருக்கான் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக ஒரு ஹிட் கொடுக்க போராடி வந்தார். அவ்வளவு தான் இனி இவரும் எதாவது டிவி நிகழ்ச்சி செல்ல வேண்டியது தான் என்ற நிலை தான் இருந்தது.

பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் லிஸ்ட்.. இவர்கள் எல்லாம் வருவது உறுதியா

பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் லிஸ்ட்.. இவர்கள் எல்லாம் வருவது உறுதியா

ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி என்றைக்கும் நான் தான் கிங் என்று பதான் படம் மூலம் நிரூபித்தார், உலகம் முழுவதும் பதான் ரூ 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில் பதானை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக் நடிப்பில் வெளிவந்த ஜவான் நேற்றோடு ரூ 1000 கோடி வசூலை கடந்துள்ளது.

ஷங்கரே செய்ய முடியாததை செய்து காட்டி அசத்திய அட்லீ, ஜவான் வெறித்தனமான வசூல் | Jawan Box Office Collection

தமிழ் சினிமா இயக்குனர்களில் முதன் முறையாக ரூ 1000 கோடி வசூலை தொட்ட இயக்குனர் என்ற பெருமையை அட்லீ பெற்றுள்ளார், ஷங்கரின் 2.0 கூட ரூ 700 கோடி தான் வசூல் செய்தது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US