பாலிவுட்டில் மட்டும் ஜவான் இத்தனை கோடி வசூல் செய்ததா?.. பிரமிக்கவைக்கும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை
ஜவான்
சமீபத்தில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
அட்லீ படத்தின் முந்தைய படங்களை போன்று தான் இந்த படமும் காப்பி, எல்லா படத்தையும் ஒன்று சேர்த்து தான் எடுத்து வைத்துள்ளார் என்று பலரும் ஜவான் படத்தை விமர்சனம் செய்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

வசூல்
தற்போது ஜவான் திரைப்படம் உலகளவில் இப்படமா ரூ.953.97 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் ஜவான் திரைப்படம் வெளியாகி 18 நாட்களில் ஹிந்தியில் மட்டும் ரூபாய் 500 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan