நான்கு நாட்களில் எதிர்பார்த்ததை விட மாபெரும் வசூல் செய்த ஜவான்.. எவ்வளவு தெரியுமா
ஜவான்
ஒரு படத்தின் வெற்றி அப்படத்தின் வசூலை வைத்தும், அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை வைத்து தான் கூறமுடியும். அப்படி வசூல் வேட்டையாடும் என எதிர்பார்த்து கடந்த வாரம் வெளிவந்த படம் தான் ஜவான்.
அட்லீ இயக்கிய இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதையெல்லாம் அடித்து நொறுக்கி வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.
முதல் நாள் உலகளவில் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த ஜவான் படம் நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி, ஜவான் படம் வெளிவந்து நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக இனி வரும் நாட்களில் எதிர்பார்த்ததை விட மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என தெரிவிக்கின்றனர்.

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா? IBC Tamilnadu

மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண் - என்ன சொன்னார் தெரியுமா? IBC Tamilnadu
