உலகளவில் பட்டையை கிளப்பிய ஜவான்.. இதுவரை எவ்வளவு வசூலா
ஜவான்
ஜவான் படம் ஒவ்வொரு நாளும் வசூலில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துகொண்டே இருக்கிறது. ரூ. 1000 கோடியை கண்டிப்பாக ஜவான் படம் வசூல் செய்யும் என்று தான் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு மிகவும் அருகில் இப்படம் சென்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் வெளிவந்த ஜவான் முதல் நாளே உலகளவில் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.
வசூல் விவரம்
அதிலிருந்து 5 நாட்கள் வசூலில் உச்சத்தை தொட்ட ஜவான் அதன்பின் சற்று குறைய துவங்கியது. ஆனால், கடந்த வார இறுதியில் ஜவான் படத்தின் வசூல் மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 830 கோடி [100 மில்லியன்] வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக ஜவான் படம் ரூ. 1000 கோடியை கடந்த விடம் என்கின்றனர்.
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu