நயன்தாரா - ஷாருக்கான் ரொமான்டிக் நடிப்பில் வெளிவந்த ஜவான் படத்தின் இரண்டாம் பாடல், இதோ
ஜவான்
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான்.
இப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, ப்ரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இரண்டாம் பாடல்
அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்திலிருந்து ஏற்கனவே ஜவான் டைட்டில் டார்க் வெளிவந்து ஹிட்டான நிலையில், தற்போது ’ஹையோடா’ எனும் இரண்டாவது பாடல் தமிழில் வெளிவந்துள்ளது.

இந்த பாடலில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் ரொமான்டிக் நடனம் பட்டையை கிளப்புகிறது. இதோ அந்த பாடல் வீடியோ..
மூன்று நாட்களில் வசூலை வாரிக்குவித்த ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு தெரியுமா