அட்லீயின் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!

By Dhiviyarajan May 06, 2023 12:58 PM GMT
Report

ஜவான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜவான். இதில் ஹீரோயினாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மேலும் முக்கியமான ரோலில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் சண்டை காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியா பக்கத்தில் வைரலானது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

அட்லீயின் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! | Jawan Movie Release Date Announcement

ரிலீஸ் தேதி

இந்நிலையில் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதில் இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 7 -ம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளனர்.    

நடிகர் மம்மூட்டியின் மனைவி எவ்ளோ அழகு பாருங்க.. இதோ புகைப்படம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US