இரண்டு நாட்களில் வசூலை வாரிக்குவித்த ஜவான்.. இத்தனை கோடியா
ஜவான்
முதல் நாள் மட்டுமின்றி தன்னுடைய வசூல் வேட்டையை இரண்டாவது நாளும் தொடர்ந்துள்ளது ஜவான் படம்.
ஆம், முதல் நாள் உலகளவில் இப்படம் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

தமிழில் இருந்து பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லீயின் படத்திற்கு முதல் நாளே உலகளவில் மாபெரும் வரவேற்பு என்பது அனைவரும் ஆச்சிரியத்தை கொடுத்தது.
சில விமர்சனங்கள் படத்தின் மேல் இருந்தாலும், வசூலில் ஜவான் படம் பட்டையை கிளப்பி வருகிறது.
மாரிமுத்துவின் கடைசி நிமிடம், படப்பிடிப்பில் நடிகர் எப்படி?- எதிர்நீச்சல் சீரியல் குழுவினரின் சோகமான பதிவுகள்
வசூல் விவரம்
இந்நிலையில், ஜவான் படம் வெளிவந்து இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 230 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

இந்த வாரம் இறுதிக்குள் கண்டிப்பாக மாபெரும் வசூலை வாரிக்குவிக்கும் என்கின்றனர்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri