ஜவான் ஆஸ்கருக்கு செல்லும்.. உறுதியாக கூறிய இயக்குனர் அட்லீ.. கலாய்க்கும் ரசிகர்கள்

By Kathick Sep 19, 2023 07:00 AM GMT
Report

ஜவான்

அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க நயந்தாரா, விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஜவான் ஆஸ்கருக்கு செல்லும்.. உறுதியாக கூறிய இயக்குனர் அட்லீ.. கலாய்க்கும் ரசிகர்கள் | Jawan Will Go To Oscar Says Atlee

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ஜவான். உலகளவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது.

இதுவரை உலகளவில் ரூ. 900 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் வெற்றியையும் சமீபத்தில் தான் படக்குழு கொண்டாடினார்கள்.

நீச்சல் குளத்தில் கணவர் விக்கியுடன் நடிகை நயன்தாரா.. ரொமான்டிக் புகைப்படம்

நீச்சல் குளத்தில் கணவர் விக்கியுடன் நடிகை நயன்தாரா.. ரொமான்டிக் புகைப்படம்

அட்லீ பேட்டி

இந்நிலையில், இயக்குனர் அட்லீ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'ஜவான் திரைப்படம் கண்டிப்பாக ஆஸ்கருக்கு செல்லும்' என கூறியுள்ளார்.

ஜவான் ஆஸ்கருக்கு செல்லும்.. உறுதியாக கூறிய இயக்குனர் அட்லீ.. கலாய்க்கும் ரசிகர்கள் | Jawan Will Go To Oscar Says Atlee

இந்த தகவல் வைரலான நிலையில், நெட்டிசன்கள் சிலர், இயக்குனர் அட்லீயை கலாய்த்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். அட்லீ கூறியபடி ஜவான் ஆஸ்கருக்கு செல்கிறதா இல்லையா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US