ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஜெயலலிதா.. ஆனால்

By Kathick Oct 27, 2022 12:00 PM GMT
Report

பில்லா

ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று பில்லா.

இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீப்ரியா நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை ஜெயலலிதா தான் பெற்றுள்ளார்.

ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஜெயலலிதா.. ஆனால் | Jayalalitha Rejected Rajini Billa Movie Chance

ஆனால், அப்போது அந்த வாய்ப்பை ஜெயலலிதா மறுத்துள்ளார். இதற்க்கு ஒரு கடிதம் கூட ஜெயலலிதா எழுதியிருந்தார்.

ஜோடியாக நடிக்கவிருந்த ஜெயலலிதா

இந்த கடிதத்தில் ’ எனக்கு சினிமா வாய்ப்பு வரவில்லை, அதனால் தான் அரசியலுக்கு செல்கிறேன் என்று சொல்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோதும் நான் அதை ஏற்கவில்லை. சினிமா வாய்ப்புக்காக போராடியிருந்தால் அதனை ஏற்று நடித்திருப்பேனே ‘ என்று எழுதியிருந்தாராம் ஜெயலலிதா.

ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஜெயலலிதா.. ஆனால் | Jayalalitha Rejected Rajini Billa Movie Chance


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US