நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து.. அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து கொண்டு இருக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இறைவன் மற்றும் சைரன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அடுத்ததாக பிரதர் திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவரவுள்ளது.
ஜெயம் ரவி - ஆர்த்தி
கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகர் ஜெயம் ரவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் டிக் டிக் டிக் படத்தில் தனது தந்தை ஜெயம் ரவி உடன் இணைந்து நடித்திருப்பார்.

விவாகரத்து
இந்த நிலையில், ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதி தங்களது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே இதுகுறித்து கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உறுதியாக அறிவித்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan