பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இப்படியொரு விஷயம் உள்ளதா! நடிகர் ஜெயம் ரவி சொன்ன விஷயம்
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் பலரும் ஒன்றாக நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கேரளாவிற்கு பொன்னியின் செல்வன் படக்குழு சென்று இருந்தது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகின.
மூன்று அழகிகள்
இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவி அளித்துள்ள பேட்டியில் தன்னுடன் நடித்த நடிகைகள் குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.
ஆம், உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா, மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஷோபிதா என மூன்று அழகிகளுடன் நடித்துள்ளதாக ஜெயம் ரவி பேசியுள்ளார்.
வாரிசு வாழ்நாள் சாதனையை சில மணி நேரங்களில் அடித்து நொறுக்கிய அஜித்.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
