நடிகர் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு- இப்போது எப்படி உள்ளார்?
ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த பிரபலம். சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் தனது அண்ணனின் இயக்கத்தில் மட்டுமே நடித்த வந்த ஜெயம் ரவி பின் அறிமுக இயக்குனர்களுடன் எல்லாம் பணியாற்ற தொடங்கினார்.
படத்துக்கு படம் அவரது கதை தேர்விலும் வித்தியாசங்கள் இருக்கும்.
கடைசியாக ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

நடிகரின் டுவிட்டர் பதிவு
நேற்று ஜெயம் ரவி டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதாவது அவர் நேற்று நாளை கொரோனா நோய் தொற்று இருப்பதை அறிந்துள்ளாராம். உடனே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தன்னை சந்தித்த அனைவரும் கொரோனா இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளுமாறும் கேட்டிருக்கிறார்.
Earlier this evening I tested positive for Covid-19. Following all protocols, I have immediately isolated myself. I sincerely request all those that have come in contact with me to get themselves tested if necessary. Mask up. Stay safe! God bless.
— Jayam Ravi (@actor_jayamravi) October 21, 2022
நடிகர் உதயநிதி ஸ்டாலினா இது, 7ம் அறிவு படத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க