நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் தீபாவளி கொண்டாடிய ஜெயம் ரவி- அனைவரும் ஒன்றாக இருக்கும் போட்டோ
நடிகர்கள்
பாலிவுட் சினிமாவில் பிரபலங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களாக பழகுவதும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாக கொண்டாடுவதும், புகைப்படம் எடுப்பதையும் பார்த்திருப்போம். '
தமிழ் சினிமாவில் ஒரு பிரபலம் இன்னொரு பிரபலத்தின் குடும்பத்தினருடன் கொண்டாடுவது என்பது அவ்வளவாக நாம் பார்த்தது இல்லை.
ஆனால் இப்போது அப்படியே மாறி வருகிறது, பிரபலங்கள் ஒன்றாக பிறந்தநாள் கொண்டாடுவது, ஸ்பெஷல் தினங்கள் கொண்டாடுவது என இருக்கிறார்கள்.
அப்படி இப்போது முக்கிய பிரபலங்களின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படம் தான் வெளியாகியுள்ளது.
சூப்பர் போட்டோ
ஜெயம் ரவி மற்றும் கார்த்தி இருவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது நன்றாக பழகியுள்ளனர். மாமன், மச்சான் என்று கூறி பேசும் அளவிற்கு நண்பர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி, சூர்யா-கார்த்தி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)