ஜெயம் ரவியின் இரண்டாம் மகனை பாத்திருக்கீங்களா? அழகிய குடும்ப புகைப்படம்
By Parthiban.A
நடிகர் ஜெயம் ரவியின் அழகிய குடும்ப புகைப்படம்.
ஜெயம் ரவி
ஜெயம் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோக்கள் லிஸ்டில் இடம்பிடிக்கும் அளவுக்கு வளர்ந்து இருப்பவர் தான் ஜெயம் ரவி. கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்ததற்காக அதிகம் பாராட்டை பெற்றார்.
ஜெயம் ரவி எப்போதும் வித்யாசமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பதால் அவரது படங்களுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

மகன்கள் போட்டோ
தற்போது ஜெயம்ரவி அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி இருக்கிறார்.
ஜெயம் ரவியின் முதல் மகனை டிக் டிக் டிக் படத்தில் பார்த்திருப்பீர்கள், அவரது இரண்டாம் மகன் எப்படி இருக்கிறார் என பாருங்க.
போட்டோ இதோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US