நடிகர் ஜெயம் ரவியின் மாமியாரை பார்த்துள்ளீர்களா?-அவரும் ஒரு தயாரிப்பாளரா?
நடிகர் ஜெயம் ரவி
ரவி என்பதே அவரது பெயர், ஆனால் அவர் முதன்முதலாக நாயகனாக நடித்த ஜெயம் படம் செம ஹிட்டடிக்க அதுவே அவரது பெயருக்கு முன்னால் இடம்பெற்று ஜெயம் ரவியாகிவிட்டது.
அவரும் ஜெயம் என்பதை தனது பெயரில் சேர்த்துக்கொண்டு இருக்கிறார். இப்போது அவரது நடிப்பில் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இராஜராஜ சோழனாக அவர் கலக்க இருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
கடந்த செப்டம்பர் 10ம் தேதி இவரது 42வது பிறந்தநாள், ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
பிறந்தநாள் வாழ்த்து
குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் ஜெயம் ரவிக்கு வாழ்த்து கூறினர். ஜெயம ரவி அவர்களின் மாமியார் சுஜாதா அவர்களும் ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்கள்.
சுஜாதா ஹோம் மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியின் ஹிட் சீரியலை பார்த்துள்ள நடிகை அனுஷ்கா ஷெட்டி- என்ன கூறியுள்ளார் தெரியுமா?

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
