விஜய் டிவியின் ஹிட் சீரியலை பார்த்துள்ள நடிகை அனுஷ்கா ஷெட்டி- என்ன கூறியுள்ளார் தெரியுமா?
தென்றல் வந்து என்னைத் தொடும்
Khelaghor என்ற பெங்காலி தொடரின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தென்றல் வந்து என்னைத் தொடும்.
பவித்ரா மற்றும் வினோத் இருவரும் நாயகன்-நாயகியாக நடிக்க இந்த தொடர் மதிய வேலையில் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் ஆரம்பித்த நாள் முதல் TRPயில் டாப்பில் உள்ளது.
இப்போது அதிரடி காட்சிகளாக நிறைய டுவிஸ்ட் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. தற்போது சீரியல் குழுவினருக்கு ஒரு சந்தோஷமான செய்தி வந்துள்ளது.

வாழ்த்து கூறிய நடிகை
அதாவது பாகுபலி படம் மூலம் இன்னும் நம் மனதில் நிலைத்து நிற்கும் நடிகை அனுஷ்கா, இந்த தொடரின் நாயகியான பவித்ராவிற்கு நடிகை அனுஷ்கா ஷெட்டி போன் செய்துள்ளார்.
இந்த சீரியல் மிகவும் நன்றாக இருப்பதாகவும், தான் நிறைய எபிசோட் பார்த்துள்ளதாக அவர் வாழ்த்து கூற சீரியல் குழுவினர் அனைவரும் செம ஹேப்பி.
மீண்டும் தாத்தாவானார் ரஜினிகாந்த், புகைப்படத்தை வெளியிட்ட சௌந்தர்யா
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
வெளிநாடொன்றின் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பிரித்தானிய பெண்கள் இருவர் பலி News Lankasri