துபாயில் சூப்பராக தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஜெயம் ரவி- வைரலான வீடியோ
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அடுத்து பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
பட ரிலீஸை தாண்டி அண்மையில் ஜெயம் ரவி தனது குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
ஜெயம் ரவி-ஆர்த்திக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு மகன்கள் உள்ளார்கள். அதில் அவர்களது முதல் மகன் ஆரவ் டிக் டிக் டிக் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
தற்போது துபாய் சென்றுள்ள ஜெயம் ரவி தனது மகன் அயானின் 8வது பிறந்தநாளை அங்கு சூப்பராக கொண்டாடியுள்ளார். அவரது மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் இதோ,
முதல் நாளில் வசூலை அள்ளிய கார்த்தியின் விருமன் திரைப்படம்- எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan