முதல் நாளில் வசூலை அள்ளிய கார்த்தியின் விருமன் திரைப்படம்- எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

By Yathrika Aug 13, 2022 03:00 AM GMT
Report

கார்த்தியின் விருமன்

கிராமத்து பின்னணியில் கொம்பன், மருது போன்று நிறைய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனத்தை பெற்றவர் இயக்குனர் முத்தையா.

இவரது இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் தான் விருமன். கார்த்தி-அதிதி ஷங்கர் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

முதல் நாளில் வசூலை அள்ளிய கார்த்தியின் விருமன் திரைப்படம்- எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? | Karthi Viruman First Day Box Office

பட வசூல்

நேற்று இப்படம் தமிழகம் முழுவதும் 475 ஸ்கிரீன்களில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் படம் ரூ. 8 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

முதல் நாளில் வசூலை அள்ளிய கார்த்தியின் விருமன் திரைப்படம்- எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? | Karthi Viruman First Day Box Office

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US