நடிகர் ஜெயம் ரவியின் இரண்டு மகன்களா இது! எப்படி வளர்ந்துவிட்டார்கள் பாருங்க
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள கதாநாயகன் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் அடுத்ததாக சைரன் திரைப்படம் வெளிவரவுள்ளது.
இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆரவ், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த டிக் டிக் டிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவி மகன்கள்
இந்நிலையில், ஜெயம் ரவி தனது இரண்டு மகன்களுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..