பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏற்கனவே நடிகரை விமர்சித்துள்ள நடிகர் ஜெயம் ரவி ! இவர் தானா?2
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான பொன்னியின் செல்வன் மக்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் ஜெயம் ரவி சொன்ன விஷயம் குறித்து பேசியிருந்தார். அதில் ஜெயம் ரவி “அந்த நடிகர் அம்மா செத்தாலும் ஒரே எக்ஸ்பிரஷன், பூ கொடுத்து லவ் சொன்னாலும் அதே எக்ஸ்பிரஷன்” என நடிகர் ஒருவர் குறித்து பேசியாத தெரிவித்து இருந்தார்.
மேலும் தற்போது ஏற்கனவே ஜெயம் ரவி காபி வித் டிடி நிகழ்ச்சியில் இதே போல் பேசியுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ஆம் ஜெயம் ரவி அதில் ஒரு ஹீரோ இருக்கிறார்.
அவர் அம்மா இறந்தாலும் ஒரே மாதிரி நடிப்பார், காதல் வந்தாலும் ஒரே மாதிரி நடிப்பார் எல்லாதிற்கும் ஒரே expression-ஆ என வியந்து பார்த்திருக்கிறேன்” என பேசியுள்ளார். மேலும் அவர் மகேஷ் பாபு என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
It's the Second Tym JR fu*king Mabbu ?pic.twitter.com/7f3Ng7CQA6
— мυκєѕн ⱽᵃᵃʳᵃˢᵘᵈᵘ (@MasterMukesh611) October 5, 2022
மீண்டும் விஜய் படங்களை விமர்சிக்க தொடங்கிய தெலுங்கு ரசிகர்கள்
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan