நரைத்துப்போன தாடியுடன் நடிகர் ஜெயம் ரவி.. ரசிகர்கள் ஷாக்
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் ஜெயம் ரவி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக இறைவன் மற்றும் சைரன் ஆகிய இரு திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில், இதில் இறைவன் திரைப்படம் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
லேட்டஸ்ட் லுக்
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் லுக் ஒன்று வெளிவந்துள்ளது. இதில் ஜெயம் ரவி வெள்ளை தாடியுடன் இருக்கிறார்.
இதை பார்த்த ஜெயம் ரவியின் ரசிகர்கள் பலரும், ஷாக்காகியுள்ளனர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..
விஜய்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டாரா சங்கீதா.. இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா, இதோ