கோலாகலமாக நடந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்- யாரெல்லாம் இருக்காங்க பாருங்க

By Yathrika Apr 18, 2023 04:30 AM GMT
Report

ஜெயம் ரவி

ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாக, இளவரசராக மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து விரைவில் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது, அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

ஜெயம் ரவியும் பட புரொமோஷனுக்காக பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் அவர் ஒரு கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளார்.

கோலாகலமாக நடந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்- யாரெல்லாம் இருக்காங்க பாருங்க | Jayam Ravi Wife Aarthi Birthday Celebration

பிறந்தநாள் கொண்டாட்டம்

2009ம் ஆண்டு ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், ஆர்த்தி எப்போதும் தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

அண்மையில் ஆர்த்திக்கு பிறந்தநாள் வந்துள்ளது, பெரிய பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார், அந்த கொண்டாட்டத்தில் துல்கர் சல்மான் அவரது மனைவி, கீர்த்தி சுரேஷ், சாந்தனு அவரது மனைவி, பிருந்தா, குஷ்பு என பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

கோலாகலமாக நடந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்- யாரெல்லாம் இருக்காங்க பாருங்க | Jayam Ravi Wife Aarthi Birthday Celebration

கோலாகலமாக நடந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்- யாரெல்லாம் இருக்காங்க பாருங்க | Jayam Ravi Wife Aarthi Birthday Celebration

கோலாகலமாக நடந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்- யாரெல்லாம் இருக்காங்க பாருங்க | Jayam Ravi Wife Aarthi Birthday Celebration

திருமணம் நடக்காமல் கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை இலியானா?- திடீரென அவர் போட்ட பதிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US