நடிகர் ஜீவாவிற்கு இவ்வளவு பெரிய மகனா ! முதல்முறையாக வெளியான அவரின் புகைப்படம் இதோ..
நடிகர் ஜீவாவுக்கு இவ்வளவு பெரிய மகனா !
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜீவா, இவருக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள நடிகர் ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான எந்தஒரு திரைப்படமும் மிக பெரிய வெற்றியடையவில்லை.
மேலும் தற்போது இவர் நடிப்பில் தற்போது கோல்மால், வரலாறு முக்கியம், மேதாவி உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் முக்கிய நட்சத்திரங்களான ஆதி மற்றும் நிக்கி கல்ராணிக்கு திருமணம் நடைபெற்றது, இதில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
அதில் நடிகர் ஜீவா அவரின் மனைவி மற்றும் மகனுடன் கலந்து கொண்டுள்ளார், ஜீவாவின் மகன் Sparsha Choudary புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
https://cineulagam.com/article/don-film-11-days-tamil-nadu-box-office-details-1653372263

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri
