"தனியா ரூமுக்கு வா சரக்கடிக்கலாம்".. நடிகையிடம் அத்துமீறிய தயாரிப்பாளர்
சாப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்றில் நடித்து வருபவர் தான் நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி.
இவர் ஹல்லா போல், கிராஸி 4, ஏர்லிபட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் 'தாரக் மேத்தா கா ஊல்தா சாஸ்மா' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
அத்துமீறிய தயாரிப்பாளர்
இந்நிலையில் ஜெனிபர் மிஸ்ட்ரி தயாரிப்பாளர் அசித் குமார் மோடி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். அதில் அவர், அசித் குமார் மோடி என்னிடம் 'நீ தனியாக வீட்டிற்கு வா நாம் சரக்குக்கு அடிக்கலாம்' என்று கூறினார்.
மேலும் பல முறை என்னிடம் அத்து மீறி நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய தயாரிப்பாளர் அசித் குமார் மோடி, நான் இது போன்று நடந்து கொள்ளவில்லை. ஜெனிபர் மிஸ்ட்ரி பொய் சொல்லுகிறார் என்று பதில் அளித்துள்ளார்.
சாய் பல்லவியா இது? சிறுவயதில் எவ்ளோ அழகாக இருக்கிறார் என்று பாருங்கள்!..

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
