மாபெரும் வெற்றியடைந்த ஜிகர்தண்டா படத்தின் இதுவரை வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் முதல் முறையாக இணைந்த நடித்த வெளிவந்த திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
எஸ்.ஜே. சூர்யா வழக்கம் போல் தனது நடிப்பினால் மிரட்டிவிட்டார். ஆனால், ராகவா லாரன்ஸ் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் நம் அனைவரையும் மெய்சிலிருக்க வைத்தார்.
இதுவரை அவர் நடித்த படங்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கண்டிப்பாக அவருடைய கெரியரில் டாப் 5ல் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
அதே போல் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜிற்கும் இப்படம் மாபெரும் வரவேற்பை மீண்டும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
வசூல்
இந்நிலையில், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இதுவரை வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி மாபெரும் வெற்றியடைந்துள்ள இப்படம் உலகளவில் ரூ. 62 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
