ஜிகர்தண்டா 2 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. ரசிகர்களை வாயடைக்க செய்த தயாரிப்பாளர்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
கடந்த 2014ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் ஜிகர்ந்ததா. இப்படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பாபி சிம்ஹா.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் தலைப்பில் பார்ட் 2 உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைகிறார்.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த டீசர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இன்று பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
படத்தின் பட்ஜெட்
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் குறித்து பேசும் போது, 'இப்படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. அதை நீங்கள் கண்கூடாக தீபாவளி அன்று திரையில் பார்ப்பீர்கள்' என கூறியுள்ளார்.

முதல் பாகம் குறுகிய பட்ஜெட்டில் உருவாகிய நிலையில், இரண்டாம் பாகம் ரூ. 100-இல் உருவாகியுள்ளதா என ரசிகர்கள் வாய்யடைத்துப்போய் இருக்கிறார்கள்.
பிரித்தானியாவில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி News Lankasri
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu