ஜான் சினாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக wrestling entertainment-ல் உலகப்புகழ் பெற்ற பிரபலமாக இருந்து வருகிறார்.
மேலும் ஹாலிவுட் படங்களில் நடித்து அவர் நடிகராகவும் அவர் ஜொலித்து வருகிறார். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படங்கள் உட்பட அவர் பல ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.
ஓய்வு
இந்நிலையில் ஜான் சினா சமீபத்தில் கனடாவின் டொரண்டோவில் நடந்த WWE - Money in the Bank ஷோவில் கலந்துகொண்டார். அங்கு பேசும்போது தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.
47 வயதாகும் ஜான் சினா அடுத்த வருடம் WWEயில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
