ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை அனுஷ்கா.. மகேஷ் பாபு படத்தில் ரீ என்ட்ரி, First லுக் இதோ

By Kathick Mar 02, 2023 02:30 AM GMT
Report

நடிகை அனுஷ்கா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா.

இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். உச்சத்தில் இருந்த நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடை கூடி நடித்தார்.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை அனுஷ்கா.. மகேஷ் பாபு படத்தில் ரீ என்ட்ரி, First லுக் இதோ | Anushka Shetty New Movie First Look Poster

இதன்பின் உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறிய அனுஷ்காவிற்கு பட வாய்ப்புகளும் குறைய துவங்கியது.

ரீ என்ட்ரி

இந்நிலையில் தற்போது மீண்டும் சில ஆண்டுகளுக்கு பின் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கிறார்.

இயக்குனர் மகேஷ் பாபு .பி இயக்கம் Miss. Shetty Mr. Polishetty எனும் திரைப்படத்தில் தற்போது கதாநாயகியாக நடித்துள்ளார் அனுஷ்கா. இப்படத்தின் First லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த First லுக் போஸ்டர்..

டிவியை விட்டு விலகுகிறாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்? ரசிகர்கள் ஷாக் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US