மிரட்டலாக இருக்கும் ஜோக்கர் 2 படத்தின் ட்ரைலர்!! DC ரசிகர்கள் கொண்டாடட்டம்..

By Dhiviyarajan Apr 10, 2024 06:50 AM GMT
Report

ஜோக்கர்

டிசி காமிக்ஸ் வில்லன் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து ஜோக்கர் படம் வெளியானது.

இந்த படத்தில் ஜோக்கர் கதாபாத்திரத்தில் ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடித்திருந்தார். பிரபல இயக்குனர் டோட் பிலிப்ஸ் இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் இப்படத்திற்காக ஹாக்கின் ஃபீனிக்ஸ்க்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் R -Rated படமான ‘ஜோக்கர்’ உலக அளவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்தது. R -Rated படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஜோக்கர் படமும் ஒன்று.

மிரட்டலாக இருக்கும் ஜோக்கர் 2 படத்தின் ட்ரைலர்!! DC ரசிகர்கள் கொண்டாடட்டம்.. | Joker 2 Movie Trailer Get Viral

ட்ரைலர்

இந்நிலையில் ஜோக்கர் 2 -ம் பாகத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்..  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US