'ஜாலியோ ஜிம்கானா' பாடலின் அர்த்தம் இது தானா ! பாடலாசிரியரே சொன்ன விஷயம்..

vijay anirudh Beast Jolly O Gymkhana Second single Ku.karthi
By Jeeva Mar 17, 2022 08:50 AM GMT
Report

Beast 

தளபதி விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள அரபிக் குத்து பாடல் செம ஹிட்டாகியுள்ளது, தற்போது வரை அப்பாடல் யூடியூபில் 183+ மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.

இதற்கிடையே நேற்று இப்படத்தின் மோஷன் போஸ்டருடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் வந்தது பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட்.  

ஜாலியோ ஜிம்கானா

விஜய், அனிருத், நெல்சன் மூவரும் கலக்கியுள்ள அப்பாடலின் ப்ரோமோ நேற்று வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையே இப்பாடலை எழுதியுள்ள கு.கார்த்தி ஜாலியோ ஜிம்கானா மற்றும் அப்பாடல் குறித்த அர்த்தத்தையும் கூறியுள்ளார். அதன்படி ஒருவன் எவ்வளவு துவண்டு பொய் இருந்தாலும் அதிலிருந்து அவன் மீண்டு வரணும், அதை தான் இப்பாடலில் செம ஜாலியாக சொல்லி இருப்பதாக கூறியுள்ளார்.

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்த AK 62 பட இயக்குனர் ! புகைப்படத்துடன் இதோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US