முதன்முறையாக Workout வீடியோவை வெளியிட்ட பாடகி ஜோனிதா காந்தி- செம வைரல்
தமிழ் சினிமாவில் அண்மையில் ஒரு பாடல் வைரலானது. அது விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் தான்.
இந்த பாடல் புரொமோவில் பாடகி ஜோனிதா காந்தி காட்டப்பட அட இவரே நாயகி போல் தான் உள்ளாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தார்கள்.
ஜோனிதா காந்தி
சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் பாடகியாக சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். பின் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி என பல மொழிகளில் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். நிறைய இசைக் கச்சேரி சுற்றுலா எல்லாம் சென்றுள்ளார்.
கடைசியாக இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் பாடியுள்ளார், அது செம ஹிட்.

ஒர்க் அவுட் வீடியோ
பாடல்கள் பாடி அசத்திவரும் ஜோனிதா காந்தி இன்ஸ்டாவிலும் நிறைய புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருப்பார். தற்போது முதன்முறையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய நடிகை அனிகா சுரேந்தர்- லேட்டஸ்ட் கலக்கல் போட்டோ ஷுட்