பத்திரிகையாளரால் திகைத்து விழி பிதுங்கிய விஜய்.. அதற்கு துணை நின்ற SA சந்திரசேகர்!!

By Dhiviyarajan Apr 25, 2024 09:31 AM GMT
Report

விஜய்

தற்போது நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 69 படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளார். இப்படம் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

விஜய் முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடவிருப்பதால் தளபதி 69 தான் அவரது கடைசி படமாக என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த படத்தின் மீதனா எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

பத்திரிகையாளரால் திகைத்து விழி பிதுங்கிய விஜய்.. அதற்கு துணை நின்ற SA சந்திரசேகர்!! | Journalist Bismi Troll Actor Vijay

பேட்டி

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஒருமுறை எஸ்.ஏ.சந்திரசேகர் என்னை அழைத்து, 'என்னுடைய மகன் ரொம்ப கூச்சப்படுகிறார். அதை எப்படியாவது போக்க வேண்டும்" என்று என்னிடம் கூறினார்.

சரி, உடனே நான் விஜய்யை பேட்டி எடுக்க வருகிறேன் என்று சொல்லி அவருடைய ஆஃபிஸுக்கு சென்றேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்து விழி பிதுங்கி நின்றார் விஜய்.

அதை வைத்து விஜய்யை நக்கல் அடித்தேன். அதற்கு விஜய் எதுவுமே சொல்லாமல் சிரித்துக்கொண்டு இருந்தார். அப்போதிலிருந்து நான் பேட்டி எடுக்க வந்தாலே விஜய்க்கு நடுக்கமாக தான் இருக்கும் என்று பிஸ்மி கூறியுள்ளார்.   

பத்திரிகையாளரால் திகைத்து விழி பிதுங்கிய விஜய்.. அதற்கு துணை நின்ற SA சந்திரசேகர்!! | Journalist Bismi Troll Actor Vijay

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US