எலிமினேட் ஆன ஜோவிகா! எனக்கு ரெண்டு நாள் முன்னாடியே இது தெரியும்.. ஷாக் கொடுத்த ஜோவிகா
பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் எலிமினேஷன் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது ஜோவிகாவை தான் கமல் வெளியேற்றி இருக்கிறார்.
யார் வெளியே போவார் என நினைக்கிறீர்கள் என அதற்கு முன்பே போட்டியாளர்களிடம் கேட்டார். அதற்கு பெரும்பாலானவர்கள் ஜோவிகா பெயரை தான் கூறினார்கள். நிஜத்திலும் அதன் பின் ஜோவிகா தான் வெளியேற்றப்பட்டார்.
எனக்கு ரெண்டு நாள் முன்னாடியே தெரியும்..
வெளியேறும் முன்பே ஜோவிகா எல்லோரிடமும் பேசும்போது தனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இது தெரியும், எனக்கு ஒரு கனவு வந்தது, அதில் கமல் சாருடன் நின்று என் பயண வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன்.
அது தான் தற்போது நடந்து இருக்கிறது. நான் ஹாஸ்டலில் இருந்து படிக்கும்போது கூட அம்மாவை பார்க்க போகிறேன் என்றால் எனக்கு முன்பே தெரிந்துவிடும் என்றும் ஜோவிகா கூறினார்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
