கிளாமரில் ஹீரோயின்களை மிஞ்சும் பிக் பாஸ் ஜோவிகா!! வாயடைத்து போன ரசிகர்கள்
ஜோவிகா
விஜயகுமார் அவரது மகள் வனிதா இடையிலான பிரச்சனை காரணமாக குடும்பத்தினரை பிரிந்து தற்போது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
வனிதாவுக்கு ஜோவிகா, ஜெயனிகா இரு மகள்கள் இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 ல் ஜோவிகா போட்டியாளராக கலந்துகொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.
தற்போது சினிமாவில் ஹீரோயின் ஆவதற்கு மும்பையில் இருக்கும் நடிப்பை கற்றுக்கொடுக்கும் பள்ளி ஒன்றில் படித்து வருகிறாராம்.
புகைப்படங்கள்
சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருக்கும் ஜோவிகா, சமீபகாலமாக கிளாமரான உடையில் எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார்.
அதை பார்த்த ரசிகர்கள், என்ன ஜோவிகா இப்படி மாறிட்டாரே? என்று வாய்பிளந்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
