திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் ஜூலி, ஷாக்கிங் தகவல்! ஏன் தெரியுமா?
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் ஜூலி
மெரினாவின் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொது கவனத்தை பெற்ற ஜூலி, பிக் பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு பெரியளவில் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்தார் ஜூலி.
அதனை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்ற ஜூலி, முன்பு போல் இல்லாமல் பொறுப்பாக இந்நிகழ்ச்சியில் விளையாடினார் ஜூலி.
இந்நிலையில் தற்போது ஜூலி குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது, ஆம் ஜூலி மருத்துவமனையில் இருந்து அங்கிருந்த பகிர்ந்த வீடியோ தான் அது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜூலி, தற்போது லாசிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். பார்வை குறைபாட்டை சரிசெய்யவே அவர் அந்த லேசர் சிகிச்சை செய்துகொண்ட கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு பதிலளித்த அருண் விஜய் ! முடிவுக்கு வந்த கோலிவுட் சண்டை..