பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜுலி போட்ட முதல் பதிவு- என்ன தெரியுமா?
பிக்பாஸ் முதல் சீசன் தமிழ்நாட்டில் பெரிய எதிர்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இதில் மக்களுக்கு தெரிந்த பிரபலங்களும், அறிமுக கலைஞர்களும் இருந்தார்கள்.
அதில் ஒருவர் தான் ஜுலி, சாதாரண பெண் அவரை அவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்குள் நுழைத்ததும் ஒரு தெளிவு இல்லாமல் பங்குபெற்றிருக்கிறார்.
சந்தித்த பிரச்சனைகள்
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது ஜுலி மேல் மக்களுக்கு பெரிய வெறுப்பு தான் இருந்தது, அதனால் வெளியே மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறார். அதை பொது நிகழ்ச்சியில் கூறியும் வருத்தப்பட்டார்.
ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி அவரின் மீது இருந்த வெறுப்பை அப்படியே மாற்றியுள்ளது. மக்கள் அவர் எலிமினேட் ஆனதற்கு மிகவும் வருத்தப்பட்டுள்ளார்கள்.
ஜுலி போட்ட பதிவு
பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய ஜுலி, வெற்றி என்பது இதுதான் என பெருமையாக பதிவு போட்டுள்ளார்.
ராக்கி பாய் கோட்டை கர்நாடகாவை அதிர வைத்த பீஸ்ட்