தவறான தொழில் செய்ய சொல்லி மிரட்டல்.. 20 வயது துணை நடிகை போலீசில் புகார்
சினிமா துறை என்றாலே பாலியல் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. இதற்குமுன் பல நடிகைகள் காஸ்டிங் கவுச் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இப்போதெல்லாம் ஒப்பனாகவே அட்ஜஸ்ட் செய்யும்படி கேட்கிறார்கள் என நடிகைகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பிரபல துணை நடிகை ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கூறி இருக்கிறார். அவர் உலக சாதனை, 369 உள்ளிட்ட பல படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்தவர்.
20 வயதாகும் அந்த நடிகையை பாலியல் தொழிலில் ஈடுபடும்படி சிலர் மிரட்டுவதாக புகார் கொடுத்து இருக்கிறார். அவரது தோழி மூலம் அறிமுகம் ஆன சினேகா, பிரகாஷ், ரியா மற்றும் நந்தினி ஆகியோர் தன்னை அந்த தொழில் செய்யும்படி மிரட்டுவதாக தெரிவித்து இருகிறார்.
இந்த செய்தி சினிமா துறையில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
