தெலுங்கு சினிமா நடிகர் ஜுனியர் என்.டி.ஆரா இது, உடல்எடை குறைத்து இப்படி ஆகிவிட்டார்?... ரசிகர்கள் ஷாக், போட்டோ இதோ
ஜுனியர் என்டிஆர்
நடிகர் ஜுனியர் என்.டி.ஆர், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர்.
இவரது நடிப்பில் கடைசியாக தேவாரா என்ற படம் வெளியாகி இருந்தது. கொரட்டலா சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க படம் கடந்தாண்டு வெளியானது.
சுமார் ரூ. 500 கோடி வசூலித்த இந்தப்படம் ஜப்பான் நாட்டில் மார்ச் 28ம் தேதி வெளியாகி இருந்தது. அங்கேயும் படத்திற்கு ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் மாஸ் வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
லேட்டஸ்ட்
ஜப்பானில் படத்தை புரொமோட் செய்துவிட்டு இந்தியா வந்த ஜுனியர் திடீரென ஆளே மாறிவிட்டார்.
அதாவது உடல்எடை குறைத்து மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார்.
திடீரென உடல் எடை குறைய காரணம் அவர் மேற்கொண்ட கடுமையான டயட்டா அல்லது ஏதாவது உடல்நலப் பிரச்சனையா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நிறைய கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
